ஜெயலலிதா இறக்கவில்லை.. உயிரோடு தான் இருக்கிறார்..ஆம் இது சசிகலாக்கு மட்டுமே தெரிந்த உண்மை.. தண்டனையை பெறாமல் இருக்கவும் கட்சியை காப்பாத்திக் கொள்ளவும் ராஜதந்திரமாய் ஜெயலலிதா சசியுடன் சேர்ந்து நடத்திய நாடகமே அப்பல்லோவில் நடந்தது..
அப்பல்லோவில் உள்ள கேமராக்கள் நீக்கப்பட்டதுக்கும் ஜெயலலிதாவை பார்க்க யாரும் அனுமதிக்காததுக்கும் இதுவே முக்கிய காரணம்..
ஜெ தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் அரசியலை மறைமுகமாக இயக்குகிறார்.. ஜெயலலிதா போல் ஒரு உருவத்தோற்றம் உள்ள பெண்மணியை மேக்கப் செய்து இறுதி ஊர்வலமே நடத்தி முடித்துவிட்டார்கள் எல்லாம் சில பெரும் புள்ளிகளுக்கு தெரிந்த நாடகமாம் ..
இப்போது பிணத்தை பிரேதபரிசோதனை பண்ண விடாமல் இருக்கவே சசிக்கலா தலைமையில் எடப்பாடியின் மறைமுக ஆட்சியும் நடக்கிறது…CBI விசாரணை வந்தால் மட்டுமே உண்மை உலகிற்கு தெரியவரும்..
இப்படியும் சில் செய்திகள் உலாவருகின்றன ஆனாலும் இதை மறுப்பதற்கும் ஏற்பதற்கும் உண்மை மறைக்கப்படுவதே காரணமாகும்
No comments
Post a Comment