பிரித்தானியாவின் மத்திய வங்கி சமீபத்தில் அறிமுகப்படுத்திய 5 பவுண்டு தாளில், மிருக கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிரித்தானியாவில் உள்ள பல சைவ கோவில்களில் இதனை ஏற்றுக்கொள்ள இந்துக்கள் மறுத்தார்கள். அதுபோக மாமிசம் உண்ணாதவர்களும் இதனை கடுமையாக எதிர்த்து வந்தார்கள்.
இன் நிலையில் இவர்கள் விடுத்த கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ள பிரித்தானிய மத்திய வங்கி இனி அச்சிடபவுள்ள 5 பவுண்டு நோட்டுகளில் மாமிச கொழுப்பு இருக்காது என்றும். அதற்கு பதிலாக தாவர கொழுப்பை தாங்கள் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது .
No comments
Post a Comment