இலங்கையில் வாழ்வது ஒரு இனமா?
அப்படியானால் அந்த இனம் எது?
அரச அலுவலர்கள் அரச ஊழியர்களுக்கு புத்தாண்டு 2017,சத்தியப்பிரமாணம் செய்யும் படிவத்தில். "ஒரே இனத்தின்"என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப்படிவம் திணைக்களங்களில் கடமைபுரியும் அனைத்து அரச ஊழியர்களும் இன்று(02/01/2017)
கையொப்பம் இட்டு சத்தியம் செய்துள்ளனர்.
எந்த இனத்திற்கு சேவையாற்ற கையொப்பம் இட்டனர் என்பதை பொறுத்துப்பார்ப்போம்.


No comments
Post a Comment