கொக்குவில் பொற்பதி சனசமூக நிலைய பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் 2017
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முதன்முறையாக சிறப்பாக கொண்டாட பொற்பதி சனசமூகமும்,
பொற்பதி இளைஞர்களும் திட்டமிட்டுள்ளனர்.
கொக்குவில் பொற்பதி சனசமூக நிலைய பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் 14/01/2017 அன்று சனசமூக நிலைய முன்றலில் திரு.இ.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது இந்த நிகழ்வில் கல்வியில் சிறப்பு சித்தி பெற்ற 10 கொக்குவில் மாணவர்களும் கௌரவிக்கப்பட இருக்கின்றனர்.இதனையொட்டி கலை கலாசார நிகழ்வுகளும், சிறப்பு வில்லிசை நிகழ்வும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது . இதில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நிர்வாகத்தினர் அழைக்கிறார்கள்.
மேலதிக தொடர்புகளுக்கு-
ஜெகன் லண்டன் மற்றும் ஐரோப்பா
மயூரன் - கனடா
பார்த்தீபன்- ஆஸ்திரேலியா
றஜீவன், தீபன், ராகுலன், யாழ்ப்பாணம்
No comments
Post a Comment