பிரித்தானியாவில் தேசம் காத்தோர் கனவு சுமந்து இரத்த தான நிகழ்வு

(20.11.2016
)நேற்றுநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் அமைச்சின் ஏற்பாட்டில் எம் மாவீரர்கள் நினைவு சுமந்த கார்த்திகை மாதத்தில் இரத்த தான நிகழ்வு நடைபெற்றது.
நேற்று (20.11.2016 )ஞாயிற்றுக்கிழமை
நேரம் :
மதியம் 01மணி தொடக்கம் மாலை 05மணி வரை
லண்டனில் Edgware Community Hospital,
Edgware என்ற இடத்தில் தமிழீழ மாவீரர்கள் நினைவாக இரத்த தான நிகழ்வு இடபெற்றறது இதில் அதிகளவில் இளைஞர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது





No comments
Post a Comment