Latest News

October 06, 2016

ஜெயலலிதாவின் நுரையிரலில் இருப்பது தொற்று கிருமி இல்லை. Sepsis என்ற செலுத்தப்பட்ட கிருமி -அதிரும் தகவல்கள்
by admin - 0

ஜெயலலிதாவின் நுரையிரலில் இருப்பது தொற்று கிருமி இல்லை. Sepsis என்ற செலுத்தப்பட்ட கிருமி. 
 

சில நாட்களாக 'ஜெயலலிதா அப்பலோவில் தலைமறைவு' என்று எழுத ஆரம்பித்த பிறகு இன்று வேறு விதமான தகவலை அப்பலோ கூறுகிறது. இந்த தகவலுக்காகத்தானே தலைமறைவு கதை எழுத வேண்டி இருந்தது. 

செப்டம்பர் 22 அன்று இரவு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, 'சாதாரண காய்ச்சல் இரண்டு நாட்களில் வந்துவிடுவார்' என்று அறிவித்த அப்பலோ  இன்று 'முதல்வர் ஜெயலலிதா நீண்டநாள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும்' என்று கூறுகிறது. இதுவும் பொய். மக்களை சமாதானப்படுத்துவதற்கான அறிக்கை. 


முதன்முறையாக எனக்கு கிடைத்த தகவல்படி ஜெயலலிதா உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டன. கோமா நிலையில் உள்ளார். மூளைச்சாவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.   

இதற்கு பிறகு சில தினங்களில் இலண்டன் மருத்துவர்  ரிச்சர்ட் ஜான் பியல் வரவழிக்கப்படுகிறார். இவர் உறுப்புகள் செயலிழப்பு, நோய்த்தொற்று, மூளைச்ச்சாவு இவற்றில் வல்லுனர். இதனோடு Sepsis நோய்க்கு ஸ்பெஷலிஸ்ட்.  இவரை ஏன் ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதிக்க அழைக்க வேண்டும்? அப்படியானால் ஜெயலலிதா உடல்நிலை மேற்குறிப்பிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதா? 
 

இவை எல்லாவற்றையும் விட எந்த கட்டத்தில் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது அவரருகே யார் இருந்தார்கள்?  
 
ராம்குமார் செப்டம்பர் 19 இல் சிறைக்குள் கொல்லப்படுகிறார். அதற்கு பிறகு செப்டம்பர் 20, 21 இல் யார் ஜெயலலிதாவுடன் நேரடியாகவோ தொலைபேசி வழியாகவோ தொடர்புக்கு வந்தார்கள்? அவர்கள் ஜெயலலிதாவிடம் என்ன பேசினார்கள்?  டெல்லியில் இருந்து தொலைபேசி வந்ததாகவும் அதிலிருந்து ஜெயலலிதா மனஉளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

சுவாதி படுகொலை பின்னணியில் இயங்கும் அரசியல் எது என்று ஜெயலலிதாவுக்கு தெரிந்தே இருந்தது. ஒப்புக்கு ராம்குமார் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிந்தே இருந்தது. ஆனால் சிறைக்குள் ராம்குமார் கொல்லப்படுவதில் இணக்கமாக ஜெயலலிதா இருந்திருக்க மாட்டார் என வைத்துக் கொள்வோம். அவரை மீறி ஆர்.எஸ்.எஸ் திட்டம் நடத்தப்பட்டு விடுகிறது. தமிழ்நாட்டு அரசியலுக்குள் ராம்குமார் சிறைக்குள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தன் அரசியலுக்கு நெருக்கடி ஏற்படுத்தி விடுமோ என்ற பதட்டம். இன்னொரு புறம் தன் அதிகாரம் பறிக்கப்படுகிறதோ என்ற எண்ணம். ஊழல் வழக்கு விசாரணைகளை மையப்படுத்தி தொடர்ந்து மிரட்டலுக்குட்பட்டு அதிலும் வீம்பாக ஜெயலலிதா இருந்திருந்தால் அடுத்தக் கட்டம் எப்படி நடந்திருக்கக் கூடும்? 

சென்னை முக்கிய காவல்துறையினருடன் அன்று இரவு மீட்டிங்கில் இருந்திருக்கிறார் ஜெயலலிதா. உடன் சசிகலா. அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் உடலில் ஏன்  Sepsis கிருமி ஜெயலலிதாவுக்கு செலுத்தப்பட்டிருக்கலாம் தானே? 


இத்தனை சந்தேகம் ஏன்? 

ஜெயலலிதா 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்தும் தமிழக கவர்னர், மந்திரிகள், எம்.பிக்கள், அரசு அதிகாரிகள் உட்பட யாருமே ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லையே! ஏன்?  

சசிகலா மட்டுமே ஜெயலலிதா அறைக்குள் சென்று வருகிறார். இந்தளவுக்கு சசிகலாவுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? சசிகலா யாருக்காக வேலை செய்கிறார்? 

இது சந்தேகத்தை ஏன் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தவில்லை? 

#தமிழச்சி 
07/10/2016
ஜெயலலிதாவின் நுரையிரலில் இருப்பது தொற்று கிருமி இல்லை. Sepsis என்ற செலுத்தப்பட்ட கிருமி
« PREV
NEXT »

No comments