மூதூர் கிழக்கு சம்புர் பிரதேசத்தில் வைத்து நேற்று இ.கைலவாசன் தாக்குதலுக்கு உள்ளானார்.
தாக்குதலுக்கு உள்ளான திருகோணமலை நலன்புரிச் சங்க இணைப்பாளர் இ.கைலைவாசன் பொது வைத்தியசாலையில் சிகிற்சை பெற்று வருகின்றார்.
கனேடிய தமிழ் காங்கிரஸ் நிதி ஒதுக்கீட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் செயற்படுத்திய இத்திட்டத்தில்
வீடமைப்பு திட்டம் சம்பந்தமான கணக்கு வழக்குகளில் ஏற்பட்ட குரோதம் காரணமாக சம்பூர் கிராம தலைவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகினர். தாக்கப்பட்டவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது .
No comments
Post a Comment