ஈரோஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது மலையாள திரைப்படம் White. முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மம்மூட்டி மற்றும் ஹுமா குரேஷி நடிக்கின்றனர்.
விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தில் ஈழத்து கலைஞர் பாஸ்கி மன்மதன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
தீராநதி, வஞ்சகம், A gun & A ring, The Last Halt போன்ற பல முழு நீளத்திரைப்படங்களை நடித்தவர் இன்று மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் நடித்துள்ளார் என்றால் இவரது திறமையின் வளர்ச்சியை பாராட்டியாக வேண்டும்.
No comments
Post a Comment