இதேவேளை நாம் தமிழர் கட்சிக்கும் சீமானுக்கும் தமது ஆதரவை தெரிவிப்பதாக தமிழ் பற்று கொண்ட சகாயம் ஐ.ஏ.எஸ், நடிகர் கமலகாசன், சத்தியராஜ், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி, சிவக்குமார், இயக்குநர் பாரதிராஜா, தங்கர்பச்சான், ஆர்.கே. செல்வமணி, பாலா, சசிகுமார், சமுத்திரக்கனி, சேரன், பார்த்திபன், அமீர் மேலும் சிலர் மறைமுகமாக கூறியுள்ளமை வரவேற்கத்தக்கது என இந்திய தமிழ் எழுத்தாளர் ஒருவர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் வாக்களிக்கும்படி புலம்பெயர் விஜய் ரசிகர் மன்ற தலைவர் அண்டோனி தெரிவித்திருந்தார். அத்துடன் நடைபெறவுள்ள தமிழக சட்டபை தேர்தலில் சீமானுக்கு தமது வாக்குகளை வழங்கி அவரை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments
Post a Comment