Latest News

May 12, 2016

தமிழர்களின் அரசியல்தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு தீர்வாகுமா ? அமெரிக்காவுக்கு விரையும் பன்னாட்டு பிரமுகர்கள்!
by admin - 0


இலங்கைத்தீவின்  இனப் பிரச்சனைக்கு தீர்வாக,  ஈழதமிழர்களுக்கான 
அரசியல் தீர்வுக்கு  வழிமுறையாக, பொதுசன வாக்கெடுப்பின் சாத்தியப்பாடுகள் தொடர்பில்  விவாதிக்க பன்னாட்டு பிரதிநிதிகள் மெரிக்காவுக்கு  விரைகின்றனர். கொசவாகிழக்கு தீமோர்தென்சுடான், ஆகிய  பல்வேறு  நாடுகளில்  ஏற்பட்டிருந்த இனநெருக்கடிகளுக்கு தீர்வு   முறையாக           பொதுசன வாக்கெடுப்பு                                                                    அமைந்திருந்த  நிலையில்இந்நாடுகளைச்  சேர்ந்த  பிரதிநிதிகள் 
உள்ளடங்கலாக  பன்னாட்டு   பிரதிநிதிகள்  பலர்  அமெரிக்கா  செல்கின்றனர்.



வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டினை மையப்படுத்திஎனும் 
கருப்பொருளில் இடம்பெற இருக்கின்ற கருத்தரங்கிலேயே இப்பிரதிநிதிகள் 
பங்கெடுக்க இருக்கின்றனர்.



Mr Alush Gashi (Kosova) (கொசவா),  

Mr Ladu, JadaGubek (தென் சுடான்), 
Mr Allain Nairn  (கிழக்கு தீமோர்), 
Prof MattQvortrup (UK)( ஐக்கிய இராச்சியம்)  
Prof Manivannan ( இந்தியா
ஆகியோர்பொதுசனவாக்கெடுப்பு பொறிமுறையில் 


சிந்தனைத் திறனாளிகளாக  அனைத்துலக  மட்டத்தில்  மதிக்கப்படுபவர்களாக  உள்ளனர் 
என்பது  இங்கு  குறிப்பிடதக்கது.







« PREV
NEXT »

No comments