Latest News

May 15, 2016

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்குப் புதிய நிர்வாகம்
by admin - 0

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கான புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றது. அண்மையில்   யாழ். நீராவியடியில் உள்ள சைவபரிபாலன சபை மண்டபத்தில் இடம்பெற்ற பொதுச்சபைக் கூட்டத்திலேயே தெரிவுகள் இடம்பெற்றன. 

இதன்படி பெருந்தலைவர்  பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைவர்  பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் துணைத் தலைவர்கள்  பேராசிரியர் தி. வேல்நம்பி (பீடாதிபதி , முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடம் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கலாநிதி ஆறு. திருமுருகன் (தலைவர் , சிவபூமி அறக்கட்டளை)  பேராசிரியர் ம. இரகுநாதன் (தமிழ்த்துறை , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அருட்பணி ஜெறோ செல்வநாயகம் (அதிபர் , சென். பற்றிக்ஸ் கல்லூரி , யாழ்ப்பாணம்)

பொதுச் செயலாளர்   ச.லலீசன் ( பிரதி அதிபர் , கோப்பாய் ஆசிரிய கலாசாலை) துணைச் செயலாளர்கள்   கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் (தமிழ்த்துறைவிரிவுரையாளர் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கோ. ரஜனிகாந் (உரிமையாளர் , பிரகாந் போட்டோ கொப்பி நிறுவனம், திருநெல்வேலி)

நிதிச் செயலாளர்  லோ. துஷிகரன் (மருத்துவ தொழினுட்பவியலாளர் , யாழ். போதனா மருத்துவமனை) ஊடகத் தொடர்பாளர் :  இ.சர்வேஸ்வரா (உதவிப் பதிவாளர் ,  யாழ். பல்கலைக்கழகம்)

ஆட்சிக்குழு உறுப்பினர்களாக இரா. செல்வவடிவேல் (ஆசிரியர்) சி. வன்னியகுலம் (ஓய்வு பெற்ற பணிப்பாளர், இலங்கை வானொலி) கு .பாலஷண்முகன் (விரிவுரையாளர் , கோப்பாய் ஆசிரிய கலாசாலை) அ. பௌநந்தி (விரிவுரையாளர் ,  கோப்பாய் ஆசிரிய கலாசாலை) ந. ஐங்கரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் ,  நீர்ப்பாசனத் திணைக்களம்) ந. விஜயசுந்தரம் (அதிபர் , பரமேஸ்வர வித்தியாலயம், திருநெல்வேலி) க. அருள்நேசன் (உரிமையாளர் சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ்) திருமதி ரதி சந்திரநாதன் (ஓய்வுநிலை ஆசிரியர்) திருமதி கௌரி முகுந்தன் (உதவிக் கல்விப்பணிப்பாளர் - தமிழ் ,  வடக்கு மாகாணம்) பா. பாலகணேசன் (விரிவுரை இணைப்பாளர் , யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி) த. குமரன் (ஆசிரியர் , யாழ். மத்திய கல்லூரி) எஸ். சந்திரசேகர் (தமிழாசிரியர்) கவிஞர் கு. ரஜீபன் (கலாசார உத்தியோகத்தர்) த. அருள்குமரன் (ஆசிரியர் மானிப்பாய் இந்துக் கல்லூரி) ந. கணேசமூர்த்தி (தமிழாசிரியர் கோண்டாவில் மகா வித்தியாலயம்) நா. வை. மகேந்திரராஜா (குமரிவேந்தன்) (மின் பொறியியலாளர்) ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ (சட்டத்துறை மாணவன் யாழ். பல்கலைக்கழகம்) சி. சசீவன் (மக்கள் வங்கி உத்தியோகத்தர்) இ. கஜானந்தன் (விரிவுரையாளர் ,  யாழ். பல்கலைக்கழகம்) திருமதி. ய. தனுஷியா (பட்டப்படிப்பு மாணவர்) , சி. ராஜ்குமார் (முகாமைத்துவப் பணிப்பாளர் , கரிகணன் நிறுவனம்) வேல். நந்தகுமார் (ஆசிரியர் , ஹாட்லி கல்லூரி , பருத்தித்துறை) த. கருணாகரன் (சமுர்த்தி உத்தியோகத்தர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
« PREV
NEXT »

No comments