Latest News

May 11, 2016

SLEAS போட்டி பரீட்சை மாணவர்களுக்கானது
by admin - 0

SLEAS போட்டி பரீட்சை மாணவர்களுக்கானது

இலங்கையின் கல்வித்துறை
பாடசாலைக்கல்வி
• 1931 – இலவசக்கல்வி வழங்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
• 1943 – இலவசக்கல்வி ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
• 1945 – இலவசக்கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது்
• 1952 – புலமைப்பரிசில் நிகழ்சித்திட்டம் ஆரம்பமானது.
• 1956 – சுயமொழிகள் போதனை மொழிகளாக மாற்றப்பட்டது.
• 1960 – பாடசாலை தேசியமயமாக்கப்பட்டன.
• 1968 – பாடசாலைகளில் விசுகொத்து நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பமானது.
• 1980 – இலவச பாடநூல் வெளியிடப்பட்டது
• 1987 – தேசிய பாடசாலை உருவாக்கும் நடைமுறை ஆரம்பமானது்
• 1989 – இலவச மதிய உணவு திட்டம் ஆரம்பமானது்
• 1993 – இலவச சீருடை விநியோகம் ஆரம்பமானது்
• 1994 – இலவச மதிய உணவு திட்டம் நிறுத்தப்பட்டது
• 1998 – பல்கலைக்கழக அனுமதிக்கான பொதுச்சாதாரண பரீட்சை ஆரம்பமானது
• 2001 – பாடசாலைக்கல்வி அமைச்சு உருவாக்கப்பட்டது.
• 2002 – SBA புள்ளிகள் க.பொ.த சாதாரண பெறுபேற்றுடன் சேர்க்கப்பட்டது
• 2005 – SBA புள்ளிகள் க.பொ.த உயர்த்தர பெறுபேற்றுடன் சேர்க்கப்பட்டது
உயர்க்கல்வி
• 1893 – முதலாவது தொழிநுட்பக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
• 1921 – இலங்கை பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது
• 1942 – இலங்கை பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது்
• 1973 – ஜாமீ ஆ நளீமியா நிறுவப்பட்டது
• 1978 – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிறுவப்பட்டது
• 1980 – திறந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
• 1981 – மகாபொல புலமைப்பரிசில் ஆரம்பிக்கப்பட்டது.
• 1985 – தேசிய கல்வியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டன.
• 2005 – ஊவா வெல்லச பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

பொதுவான தகவல்கள்
• கட்டாயக்கல்வி வயதெல்லை – 5-16
• பாடசாலைகளின் வகைகள் – IAB.IC.வகை2.வகை 3
• கல்விச்சேவையின் பிரிவுகள் – ஆசிரியச்சேவை. அதிபர் சேவை. கல்வி நிர்வாக சேவை
• சல்வியலுக்காக தனிப்பீடம் இருக்கும் பல்கலைக்கழகம் – கொழும்பு பல்கலைக்கழகம்.
• பாடசாலை பாடவிதானத்தில் முதன்முதலாக ஒன்றினைந்த பாடங்கள் புகுத்தப்பட்ட ஆண்டு – 1973
• இலங்கை ஆசிரியர் சேவை தாபிக்கப்பட்ட வருடம் – 1994
• முதலில் உருவாக்கப்பட்ட கல்வியல் கல்லூரிகள் – மகாவலி கல்வியல் கல்லூரி.பஸ்துன்ரட்ட கல்வியல் கல்லூரி
• ஐ.நா பல்கலைக்கழகம் அமைந்துள்ள நகரம் – டோக்கியோ
• பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை – 15

« PREV
NEXT »

No comments