நக்கீரன் கருத்துகணிப்பில் நாம் தமிழர் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது நாம் தமிழர் கட்சிக்கு இளையவர் ஆதரவு பெருக்கெடுத்து பாய்வதை இது எடுத்துக்கட்டுகிறது. வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி முதன்மை கட்சியாக வரும் தமிழர் ஆட்சி தமிழ்நாட்டில் அமைவதை தமிழ்நாட்டு மக்கள் விரும்புவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளார்கள்.


No comments
Post a Comment