Latest News

May 17, 2016

முள்ளிவாய்க்கால் நினைவும் நீதி வேண்டிய கவனயீர்ப்பு நிகழ்வும் -சுவிஸ்
by admin - 0

சுவிஸ் வாழ் தமிழீழ உறவுகளே


எமது இனத்தின் உச்சகட்ட அழிவான முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நாள் நெருங்கி விட்டது. நீங்கள் எல்லோரும் கூடி எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதோடு அவர்களுக்கான நீதி வேண்டி இடம்பெறும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலிலும் கலந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். இருந்தாலும் இறுதியாக எமது நிலைப்பாடு என்ன? எதற்காக கூட வேண்டும் என்ற விளக்கங்கள் கொண்ட கானொளிகளோடு உங்களுக்கான அழைப்பை உரிமையுடன் முன் வைக்கின்றோம்.


கலந்து கொள்ளும் சுவிஸின் பிரமுகர்கள்

Yvette Estermann(தேசிய பாராளுமன்ற உறுப்பினர்,சுவிஸ் மக்கள் கட்சி)

Christoph Wiedmer(பாதிக்கப்பட்ட  இனங்களின் நிறுவன பிரதிநிதி)

Sibel Arslan(தேசிய பாராளுமன்ற உறுப்பினர்,பசுமை கட்சி)

Lathan Suntharalingam( முன்னாள் லூசேர் 
மாநிலத்துக்கான பிரதிநிதி சோசலிச ஜனநாயக கட்சி)


தடங்கல்கள் வரினும்,
விழ்ந்தவர்கரை மனதில் எண்ணி
உறுதியெடுத்து
இனத்திற்கான நீதியை
இதயத்தில் எண்ணி
வடுக்களோடு 
வலுவாக சேர்வோம்..





























https://youtu.be/ELP8yn2YaHM

https://youtu.be/oahpxAA0lII

நன்றி 
இதை பகிருங்கள்
சுவிஸ் ஈழத்தமிழரவை
தமிழ் இளையோர் அமைப்பு - சுவிஸ் 
தமிழ் மகளீர் அமைப்பு -சுவிஸ் 
அக்கினிப் பறவைகள்

(ஆயுத போராட்டம் மௌனித்தாலும் ஐனநாயக போரட்டத்தால் வெற்றி பெறுவோம்...)

காலம்: 18. 05. 2016 புதன்கிழமை

நேரம்:14:00 மணி தொடக்கம் 17:00 மணி வரை

இடம்: சுவிஸ் பாராளுமன்றம் முன்பாக  (Bundesplatz, Bern)
« PREV
NEXT »

No comments