போரில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு துணிச்சலாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய மாணவி
புது மாத்தளன் பகுதில் போரில் எமது தமிழ் மாணவர்கள் அனியாயமாண முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
பாடுகொலையை செய்தவர்கள் இந்திய,இலங்கை இராணுவத்தினர் என்பது யாவருக்கும் தெரிந்ததே.
ஆனால் இலங்கை புலனாய்வாய்வாலர்களின் நேரடி கண்கானிப்பில் இருக்கும் புதுமாத்தளன் பகுதியில் இந்த மாணவி தன் சக மாணவர்களுக்காக இப்படியான ஒரு சூழலில் கண்ணீர் அஞ்சலி செய்திருப்பதென்பது உண்மையிலே போற்றதற்க விடையமே.
எமது இனம் போரின் பின்னர் எல்லாவற்றையும் மறந்து விட்டதாக சிங்களம் நினைத்து பெரும் கனவுடன் இருக்கும் இந்த தறுனத்தில் இந்த மாணவியின் செயற்பாடே எம்மை போராடுவதற்கு மேலும் ஊக்குவிக்கின்றது.
போரிலே வகைதோகையின்றி உடல் சிதரி படுகொலையைப்புரிந்த இலங்கை,இந்தியவிற்கு இன்று எமது கூட்டமைப்பின் ஒருசிலர் வெள்ளை கொடி காட்டியிருப்பதென்பது
எமது முன்னாள் போராளிகளை கடுப்பேத்திப்பார்க வைக்கின்றது.
எது எப்படிப்போனாலும் எமது மக்களின் நெஞ்சங்களில் இருந்து மாறாது முள்ளிவாக்கால்
இனப்படுகொலை அது இருக்கும் வரைக்கும் ஓயாது போராட்ட சிந்தனை.
பல தேசங்களின் வாழும் எம் போராளிகளே ஒன்றைச்சொல்லுகின்றேன். நாங்கள் மீண்டும் ஒன்றுசேறும் காலம் வந்துவிட்டது.
தயராகுங்கள்.
நன்றி.
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்.
முல்லை.
No comments
Post a Comment