Latest News

May 05, 2016

மஹிந்த வீட்டுக்காவலில்
by admin - 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்பொழுது வீட்டுக் காவலில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலை புலிகள் தீவிரவாதிகளின் பிரதான இலக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் ஆகும்.

இந்நிலையில் மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்டுள்ளமை அவரது உயிருக்கு ஆபத்து எனவும் அவர் குறிப்பிட்டார்

« PREV
NEXT »

No comments