Latest News

May 03, 2016

தமிழீழ வரித்தொப்பியுடன் திருமா பிரச்சாரம்
by admin - 0

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரப் பணிகள் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது.

மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்படியான ஒரு பிரசாரக் கூட்டத்தில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொப்பியை அணிந்திருக்கும் காட்சிகள் கீழே,


« PREV
NEXT »

No comments