இளைய தளபதி விஜய் நடித்த தெறி படம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படம் சென்னையில் முதல் நாளே ரூ. 1 கோடி வசூல் செய்து சாதனை புரிந்தது.
இந்நிலையில் படம் வெளியாகிய 4 நாள் முடிவில் தெறி ரூ 3.06 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில், ஒரு சில முக்கிய திரையரங்குகளில் தெறி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படம் சில திரையரங்கில் வெளியாகாமல் இத்தனை கோடி வசூல் செய்வது சாதாரண விஷயமில்லை. இதைக்கண்டு கோலிவுட்டே அதிர்ந்துள்ளது.
No comments
Post a Comment