நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவு தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும் கருத்துக்கணிப்புக்களை தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆதரவாக வெளியிடவேண்டும் என மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விட்டுள்ளதாகவும் அதனால் வரும் மற்றும் வந்த கணிப்புக்கள் அனைத்திலும் நாம் தமிழர் கட்சியின் பெயர் கூட வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ள இந்திய மத்திய புலனாய்வுத்துறை தனது செயற்பாட்டையும் முடுக்கியுள்ளது. ஆனாலும் சில ஊடகங்கள் உண்மையை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது ....
அத்துடன் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மற்றும் அவர்களின் தேர்தல் அறிக்கைகள் இளைய சமுதாயம் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளதால் புதிய வாக்காளர்களின் வாக்குகள் அதிகமாக நாம் தமிழர் கட்சிக்கு விழும் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளார்கள்
நாம் தமிழர் கட்சியின் வெற்றி தமிழ் மக்களின் மௌன புரட்சியாக இருக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ள அதே வேலை .முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர் கே நகரில் போட்டியிடும் திருநங்கை அவர்களிற்கான வெற்றி கடும் போட்டியின் மைத்தியில் வெற்றியை நோக்கி செல்லும் எனவும் மிகப்பெரும் கட்சியின் அ. .தி .மு. க வின் தலைவியை எதிர்த்து போராடும் இவரின் வெற்றி திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு தமிழகத்தில் வைக்கப்படும் முற்றுப்புள்ளியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments
Post a Comment