Latest News

April 25, 2016

இணையத்தில் "ஊழல் மின்சாரம்" ஆவணப்படம்
by admin - 0

"ஊழல் மின்சாரம்" ஆவணப்படம்

மின் உற்பத்தியில் நுழைந்த தனியார் நிறுவனங்கள், நாட்டின் அனைத்துப் பொதுத்துறை விநியோக நிறுவனங்களையும் மீளாக் கடனில் மூழகடித்துள்ளது.தமிழகத்தில் மட்டும் இந்தக்கடன் 96 ஆயிரம் கோடி ரூபாய். இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நடத்திய மின்சார ஊழல் எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய ஆவணப்படம் இது.

ஆய்வு , எழுத்து ,வர்ணனை-சா.காந்தி
வடிவம் இயக்கம்-சா.காந்தி, ஆர்.ஆர். சீனிவாசன்
ஒளிப்பதிவு-எம்.ஆர் .சரவணக்குமார்
படத்தொகுப்பு-கா.கார்த்திக்
தயாரிப்பு- தமிழ் நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பு

’ஊழல் மின்சாரம்’ ஆவணப்படத்தினை இணையத்தில் வெளியிடுகிறோம். அதிமுக, திமுக, காங்கிரஸ், பிஜேபி செய்த ஊழல்களை தமிழகத்திற்கு அம்பலப்படுத்துவோம்.

கீழ் இருக்கும் இணைப்பினை விரைந்து பரப்புமாறும், பகிருமாறும் தோழர்களை கேட்டுக்கொள்கிறோம்.



இந்த ஆவணப்படத்தின் குறுவட்டு (டிவிடி) பதிப்பை வாங்க விரும்புவோர் எங்களை அலைபேசியில்  தொடர்பு கொள்ளலாம்.   

மே பதினேழு இயக்கம்.
9884072010
« PREV
NEXT »

No comments