வடமராட்சி உப்புவல்லைச்சந்தியிலுள்ள
பேருந்து தரிப்பிடத்தினுள் கடந்த மூன்று தினங்களாக அநாதரவாக ஒரு முதியவர் உள்ளார்.
இவரை பொலிஸாரின் அனுமதியோடு
கரணவாய் மேற்கு(J/349) கிராம அலுவலர் ந. சிவதர்சனின் முயற்சியினால்
பருத்தித்துறை(மந்திகை)ஆதார வைத்தியசாலையில் தற்போது சேர்க்கப்படவுள்ளார். எனவே இம்முதியவரை அவரது உறவினர்களுடன் இணைப்பதற்கு உதவிடுங்கள். மனிதாபிமானத்துடன் செயற்பட அதிகம் அதிகம் செய்திடுங்கள்.
No comments
Post a Comment