Latest News

April 14, 2016

கனகராயன் குளத்தில் மூழ்கி ஏழுவயதுச்சிறுவன் மரணம்
by admin - 0

கனகராயன் குளத்தில் மூழ்கி ஏழுவயதுச்சிறுவன் மரணம்

கனகராயன் குளத்தில் மூழ்கி ஏழுவயதுச்சிறுவன் மரணம் புதுவருடத்தன்று பரிதாபம்

மேற்படி விடயம் தொடர்பாக தெரியவருவதாவது இன்று காலை ஐயனார் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கனகராயன் குளத்தில் குளிக்கச்சென்ற சிறுவர்களில் ஏழுவயது நிரம்பிய நிதுசன் என்ற சிறுவன் குளத்தில் மூழ்கியுள்ளான் இதனைக்கண்ட ஏனைய சிறுவர்கள் இத்தகவலைச்சொல்வதற்காக கனகராயன்குளம் நகரிற்கு சென்று பொதுமக்களை அழைத்துவந்த போதிலும் குறித்த சிறுவனது உயிர் நீரினுள் பறிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சிறுவன் தந்தையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments