யாழ். சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி திருவையாற்று பகுதியினை சேர்ந்த 23 வயதான விஜயகுமார் கேதீஸ்வன் என்பவரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேக நபருடன் தொடர்புகளை பேணியவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு வரும் நிலையில் குறித்த சந்தேக நபரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment