Latest News

March 10, 2016

திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் காலமானார்
by admin - 0

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் இன்று லண்டனில் காலமானார். திடீரென நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 7மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments