Latest News

March 07, 2016

யாழில் விபத்து இருவர் பலி
by admin - 0

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் மோட்டார் சைக்கில் கோர விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலையே பலி
தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் இன்று பிற்பகல் 02-30 மணியளவில்  இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தளத்திலையே பலியாகியுள்ளனர்.

தெல்லிப்பளையில் இருந்து யாழ் நோக்கிப் பயணித்த பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக வந்த இரு இளைஞர்களும் வேக கட்டுப் பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானார்கள்.

« PREV
NEXT »

No comments