செய்யப்பட்ட சிறுமி ஹரிஸ்னவியின் கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி வவுனியாவில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் வவுனியா நகர் முழுவதும் உள்ள வியாபரிகள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினர்.
அத்துடன் வவுனியாவின் சில இடங்களில் ரயர்கள் வீதிகளில் எரிக்கப்பட்டிருந்ததுடன், தூர இடங்களிற்கு செல்லும் பஸ்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
இக்ஹர்த்தால் மூலம் வவுனியா நகரம் முழுவதும் ஸ்தம்பிதமடைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
No comments
Post a Comment