Latest News

February 27, 2016

வான் புலிகளுக்கு தேசிய தலைவர் இட்ட கட்டளை
by admin - 0

இரணைமடு விமான ஒடுதளத்திலிருந்து வான்வழி தாக்குதலுக்கு புறப்படும் முன்பு வான்கரும்புலி கேணல் ரூபன்அண்ணாவும்,லெப் கேணல் சிரித்திரன் அண்ணாவும் தலைவரை சந்திக்கின்றனர் அவர்களுக்கு உணவளித்துவிட்டு இவ்வாறாக கூறுகின்றார்.

"நீங்கள் உங்கள் இலக்கை அடையமுடியாவிட்டாலும் பரவாயில்லை எக்காரணம் கொண்டும் குழந்தைகள்மீதோ,வழிபாட்டு தலங்கள் மீதோ,பொதுமக்கள் மீதோ தவறியும் தாக்குதல் நடத்திவிடக்கூடாது" எமது இலக்கு சிங்கள இராணுவம் பொதுமக்கள் அல்ல,என்று கூறினார்.

அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் யுத்தநெறியை கடைபிடித்தார். இந்த மனிநேயமிக்க மாந்தனா தீவிரவாதி…???

மனிதநேயம் மிக்க போரை வழிநடத்திய தேசிய தலைவர் ஒருவரே இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற படைத்தலைவராக மதிக்கப்படுகின்றார் .


« PREV
NEXT »

No comments