Latest News

February 24, 2016

சிறுவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய முதலாளி
by admin - 0

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் மாரிமுத்து வயது 15 என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாபூர் மாவட்டம் பண்டர்புரில் "பாலா பர்சன்ஸ் " என்கிற இனிப்பு கடையில் வேலை செய்து வந்து உள்ளான் . 

சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதம் ஆகிறது சிறுவன் அடிமையாகவே அங்கு வேலை செய்துவந்துள்ளான். 

வேலை கலைப்பில் அசதியாக இருந்த சிறுவன் மீது கடை முதலாளி கொதிக்கும் எண்ணையை உற்றி உள்ளார் . சிறுவன் ஒரு வழியாக தப்பித்து மதுரை சென்று அடைந்து விட்டான். அங்கு தமிழ் புலிகள் தோழர்கள் மூலம் மதுரையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

விரைவில் இந்த வழக்கு சம்பந்தமாக தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் மும்பை வர உள்ளார்கள் .
« PREV
NEXT »

No comments