Latest News

February 10, 2016

மகிந்தவுக்கு மறதி நோய் அதிர்ச்சியில் மனைவி
by admin - 0

மகிந்த ராஜபக்சவுக்கு அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோயால் தாக்குண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தனது கட்சியின் முக்கியஸ்தர்களை யாரென கேள்வி கேட்டு தனது நோயின் உக்கிரத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சுசில் பிரேமஜெயந்த மற்றும் அனுர பிரிய தர்சன யாப்பாவையே யார் வினவியுள்ளார்.

அன்மையில் கொழும்பில் ஓடிக் கொண்டிருக்கும் போது மேற் குறிப்பிட்ட இலங்கையின் முக்கிய அரசியல் வாதிகள் வீதியால் சென்றதை மெப் பாதுகாவலர்கள் கூற அவ் வேளையிலே இது நடைபெற்றிருந்தது.

அது மட்டுமல்லாது மகனைப் பார்த்துவிட்டு வரும் வழியில் ஷிரந்தியை யார் என வினவிய போது ஷிரந்தி கண் கலங்கியதாகவும் இதனைப் பார்த்த மெய் பாதுகாவலர்கள் திகைப்படைந்ததாகவும் அதனால் செய்வதறியாது தினறய மெய்பாதுகாவலர்கள் மௌமானமானதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தாக்கிய அல்சைமர் நோய் மகிந்தவை தாங்கியமை கண்டறியப்பட்டுள்ளது.

மகிந்தவின் முகம் அன்மைக் காலமாக விகாரமடைந்துள்ளதுடன் இதன் தாக்கம் அவரது செயல் மற்றும் முக பாவனை மூலம் தென்படுவதாக கூறம் கொழும்பின் முன்னனி வைத்தியர்கள் மனநல ரீதியில் மகிந்த பாரி தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளதாக கூறப்படுகிறது
« PREV
NEXT »

No comments