ஜேர்மனியின் தென்பகுதியில் இரு ரயிகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் குறைந்தபட்சம் 4 பேராவது பலியானதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம்புரண்டதுடன், மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளவர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
ஆஸ்திரிய எல்லைக்கு அருகே இந்த விபத்து நடந்த இடத்தில் பெரும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
No comments
Post a Comment