Latest News

February 29, 2016

பிரித்தானியாவில் வான்புலிகள் மற்றும் பார்வதி அம்மா நினைவு நிகழ்வு
by admin - 0

தமிழீழ தேசிய தாய் வேலுப்பிள்ளை பார்வதியம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் வான் கரும்புலிகள் கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும் நேற்று முன்தினம் (28.02.2016 ) லண்டன் சவுத் ஹரோ மெல்வேன் அவனியூவில் அமைந்துள்ள சென் அன்றூ தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது.


« PREV
NEXT »

No comments