Latest News

February 25, 2016

அமைச்சரானார் பொன்சேகா
by admin - 0

போர் குற்றவாளியும் ஐனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
« PREV
NEXT »

No comments