Latest News

February 25, 2016

இலங்கைப்பட முழுவதும் மின்சாரத்தடை -காரணம் தெரியாமல் சபை தினறல்
by admin - 0

நாடளாவிய ரீதியில் தற்போது மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், இது குறித்த விசாரணைகளையும் , சரி செய்யும் முயற்சிகளையும்  மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். - 
« PREV
NEXT »

No comments