ஏனையோரும் அறிந்து பயன்பெற பகிருங்கள்.
கிளிநொச்சியில் விவசாயத்துறையில் புதுப்புரட்சி. !
புல் வெட்டும் இயந்திரத்தை அரிவு வெட்டுவதற்கு பயன்படுத்தும் எண்ணம் செயல் வடிவம் பெற்றுள்ளது. இதற்கு செயல் வடிவம் கொடுக்க முயற்சி செய்த கிளிநொச்சி தொழிநுட்ப கலைஞரை அறிமுகப்படுத்தியே தீர வேண்டும்.
கிளிநொச்சி கரடிப்போக்கு உருத்திரபுரம் வீதியில் அமைந்துள்ள பவிசன் மின் ஒட்டு தொழிலக அதிபரும், சிறந்த தொழிநுட்ப கலைஞருமான திருவாளர் காண்டீபன் அவர்களின் அயராத முயற்சியில் வடிவமைக்கைப்பட்டு பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது.
இப்படியான இயந்திரவியல் தமிழர்களை ஊக்குவிப்பதன் மூலம் தமிழர்களின் தொழில்நுட்பத்தை வளர்க்க முடியும்
தொடர்புகளுக்கு - 077 6403646
No comments
Post a Comment