வேலணை கிழக்கு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் நடாத்தும் பொங்கல் விழாவும், பத்தாவது ஆண்டு விழாவும் மிகவும் விமர்சையாக 30.01.2016 அன்று லண்டன் மாநகரில் இடம்பெற்றது
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக harrow மாநகர முதல்வர் திரு சுரேஷ் கிருஷ்ணா அவர்களும் சிறப்பு விருந்தினராக பாடசாலையின் ஸ்தாபகர் அமரர் கந்தர் காங்கேசு அவர்களின் புதல்வர் திரு ஞானேஸ்கந்தன் காங்கேசு அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக
DR சிவ ஆதித்தன் (போசகர் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரத்தானிய )
குகன் நடராஜா திரு பொன்னையா தியாகராஜா (பொருளாளர் சைவதமிழ் பண்பாட்டு பேரவை -டென்மார்க் )
திரு குலசேகரம்பிள்ளை விக்கினராஜா (தலைவர் வேலணை கிழக்கு மகாவித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் -பிரான்ஸ் )
திரு நரேன் நரேந்திரன் (தலைவர் பிரித்தானியா தமிழர் துடுப்பாட்ட கழகம் )
கலந்துகொண்டார்கள் லைக்கா நிறுவன அனுசரணையில் நடந்த இந்நிகழ்வில் ஊடக அனுசரணையாக தமிழ்இதல் இணைய வானொலி , லங்காசிறி இணையம், லங்காசிறி வானொலி மற்றும் விவசாயி இணையம் என்பன ஊடக அனுசரணையில் வழங்கியிருந்தன .

திரு மாணிக்கம் இந்துசேகரன் (செயலாளர் சைவ முன்னேற்றசங்கம் - பிரித்தானியா )
திரு நரேன் நரேந்திரன் (தலைவர் பிரித்தானியா தமிழர் துடுப்பாட்ட கழகம் )
கலந்துகொண்டார்கள் லைக்கா நிறுவன அனுசரணையில் நடந்த இந்நிகழ்வில் ஊடக அனுசரணையாக தமிழ்இதல் இணைய வானொலி , லங்காசிறி இணையம், லங்காசிறி வானொலி மற்றும் விவசாயி இணையம் என்பன ஊடக அனுசரணையில் வழங்கியிருந்தன .
பிரதான நிகழ்ச்சி தொகுப்பை தமிழ்இதழ் வானொலி அறிவிப்பாளர் A.N வினோத் அவர்கள் வழங்கியிருந்தார்
No comments
Post a Comment