தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவினரால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்வரைபு வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது .
இதில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வடக்கு மாகாண சபை முதலமைச்சருமான சி வி.விக்னேஸ்வரன் தலைமை ஏற்றார் இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்
No comments
Post a Comment