Latest News

January 02, 2016

இலங்கையில் உள்ளவர்கள் அனைவரையும் சிங்களவர்கள் ஆக்கும் அரசு
by admin - 0

அரசாங்க சேவை சத்தியப் பிரமாணத்தில் காணப்படும் ஒரு வசனத்தின் மீது சகலரின் கவனமும் ஈர்க்கப்படுகின்றது.

ஒரே நாட்டின், ஒரே இனத்தின், ஒரே கொடியின் நிழலில் என்கிற இவ்வசனத்தில் சற்று குழப்பம் உள்ளது.

ஒரே இனம் என்றால் சிங்களவர்கள் மட்டுமா இந்நாட்டில் வாழ்கின்றார்கள்? ஏன் இந்நாட்டில் தமிழர் என்கிற இனம் இல்லையா?

இதனை உரியவர்கள் தெளிவுபடுத்துவது அவசியம்.

நன்றி: பசுபதி
« PREV
NEXT »

No comments