விளவங்கோடு  சட்டமன்றத்தொகுதி  நாம் தமிழர் கட்சியின்  தலைமை தேர்தல் அலுவலகம்  தீ வைத்து எரிப்பு..
ஆரியர்கள், தெலுங்கர்கள்  மற்றும்  சாதி மதவெறியர்களின் செயற்பாடுகளால் அழிக்கப்படும் தமிழினத்தின் குரலாக இருக்கும் நாம் தமிழர் கட்சியை முடக்க விசமிகள் இப்படியான    கோழைத்தனமான செயலை செய்துள்ளார்கள்.
பழம்  இருக்கிற மரம் தான்  அதிகம் கல்லடிபடும் என்பது போல, வளர்ந்துவரும் நாம்தமிழர் கட்சியின் வளர்ச்சியை பொறுக்க முடியாத தமிழர் எதிர்ப்பு குழுக்கலால் இந்த வெறிச்செயல் நடத்தப்பட்டுள்ளது.
 இவர்கள் இச்செயல் மூலம் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதைக்காட்டுவதோடு தமிழர்களின் எழுச்சி எதிரிகளை கிலிகொள்ள வைத்துள்ளது.
   இனி தமிழ்  நாட்டில் நாம் தமிழர் கட்சி வாழ்க இல்லையேல்   ஒழிக என்ற இந்த  இரண்டு கோசங்கள் மட்டுமே  இருக்கும்

No comments
Post a Comment