"லண்டனில் இனப்படுகொலை கருத்தரங்கு"
=======================
உலக இனப் படுகொலை நாளாகிய புதன் 27/01/2016 அன்று
"ஏன் சில நாடுகளின் இனப் படுகொலைகள் அங்கீகரிக்கப்படுகின்றன, பல நாடுகளில் மறைக்கப் படுகின்றன" என்னும் கருப்போரிளில்
பல நாடுகளில் நடைபெற்று கொண்டு இருக்கும் இனப்படுகொலைகள் பற்றிய கலந்துரையாடலும் & கண்காட்சியகமும்.
எமது தமிழ் மக்களுக்கு நடந்த & நடந்து கொண்டிருக்கிற இனப் படுகொலைகளை பிறநாட்டவருக்கு எடுத்துரைப்பதர்க்கும் அத்துடன் அவர்களுக்கு நடப்பதை அறிந்துகொள்வதற்கும், அவர்களுடன் இணைந்து வேலை சொய்வதர்க்குமான சந்தர்ப்பம் இது.
Date : புதன் 27th January 2016
Time : 6:30pm – 8:30pm
Place : Conway Hall, 25 Red Lion Square, London, WC1R 4RL
தமிழ் மக்கள் அனைவரையும் இந்த கருத்தரங்கில் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
சொ.யோகலிங்கம்
Executive Committee Member
Nations without States
www.nationswithoutstates.org
admin@nationswithoutstates.org
No comments
Post a Comment