450 கிராம் பாணின் விலை, ஒரு ரூபாயால் நாளை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, தற்போது, 450 கிராம் பாணின் விலையானது 54 ரூபாயாக இருக்கையில், நாளை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ள ஒரு ரூபாயுடன் சேர்த்து, 450 கிராம் பாணின் புதிய விலை, 55 ரூபாயாக அமையவுள்ளது.
No comments
Post a Comment