Latest News

December 19, 2015

வடிவேல் சுரேஷ் எம்.பி. தீக்குளிக்க முயற்சி
by admin - 0

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தீக்குளிக்க முயற்சித்துள்ளார் என தெரிவியவருகிறது 
« PREV
NEXT »

No comments