தமிழீழத்தின் தலைசிறந்த பாடகராக இருந்து மாவீரராகிய
மேஜர் சிட்டு அவர்களின் தாயாரான சிற்றம்பலம் சின்னப்பிள்ளை( வத்திராயன்,தாளையடி வடமராட்சிகிழக்கு) அவர்கள் இன்று காலமாகிவிட்டார்.
தனது குரலின் வசீகரத்தன்மையாலும் சோகப் பாடல்களாலும் தமிழர்கள் எல்லோரினதும் மனங்களில் இடம்பிடித்த ஒரு மாபெரும் போராளிக்கலைஞனை பெற்ற வீரத்தாய் இன்று காலமானார் அவரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment