மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பிரதேசத்தில் 22அடி ஆழமான பாதுகாப்பற்ற கிணற்றில் 8 வயது சிறுவன் ஒருவன் தவறி வீழ்ந்து பலியாகியுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ரவீந்திரகுமார் திலகரட்ணம் என்ற குழந்தையே இவ்வாறு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்போது யாழ்ப்பாண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments
Post a Comment