Latest News

December 30, 2015

2015ல் வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள்- வசூல் விவரங்கள்
by admin - 0

தமிழ் சினிமா தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் வரவேற்பு பெற்று வருகின்றது. அதிலும் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு தொடர்ந்து இருந்து வருகின்றது.அந்த வகையில் இந்த வருடம் ரஜினி படம் வரவில்லை, கமல் படங்கள் பெரிதும் வசூல் செய்யவில்லை. ஆனால், விக்ரம், அஜித், விஜய், சூர்யா ஆகியோரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்துள்ளது. அதன் விவரங்கள் இதோ...
1 ஐ - $9.1 M
2 வேதாளம் - $5+ M
3 என்னை அறிந்தால் - $4.55 M
4 மாஸ் - $3.82 M
5 புலி - $3.79 M
இதில் வேதாளம் மலேசியாவில் மட்டும் ரூ 13 கோடி வரை வசூல் செய்தது சாதனையாக மலேசியா பாக்ஸ் ஆபிஸே அறிவித்திருந்தது
« PREV
NEXT »

No comments