காலவரையற்ற உண்ணாவிரதத் தொடர் போராட்டம்
இலங்கைச் சிறைச் சாலையில் பல ஆண்டுகளாக போர் கைதிகளாகவும், அரசியல் கைதிகளாகவும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற எமது உறவுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்கக் கோரியும், பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அரசிற்கு போர் குற்றம் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அரசியல் அழுத்தங்கள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
காலம் :
16.11.2015 திங்கட்கிழமை
நேரம் :
மாலை 5மணி தொடக்கம்
இடம் :
10 DOWNING STREET
WESTMINISTER
LONDON
SW1A 2AA
பிரித்தானியா வாழ் எமது உறவுகளே அனைவரும் இதில் கலந்து கொண்டு எமது உறவுகளின் விடுதலைக்கு வலுச்சோர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
பிரித்தானியா.
No comments
Post a Comment