Latest News

November 28, 2015

தென் தமிழீழத்தின் அடர்த காட்டினுள் மாவீர் புதை குழியில் நடந்த அஞ்சலி.
by admin - 0

தென் தமிழீழத்தில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி. தென் தமிழீழ நிலப்பரப்பில் இராணுவம் மிகவும் அதிகமாக உள்ள தென் தமிழீழ பகுதியில் பல்லாயிரம் விடுதலைப் புலிகள் புதைக்கப் பட்டிருப்பது யாவரும் அறிந்தது ஆனால் மக்கள் அஞ்சலி செய்வது என்பது முடியாத காரியம் ஆனாலும் படையினரின் கட்டப்பாடுகளையும் மீறி மக்கள் தென் தமிழீழத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத் தக்கது.




« PREV
NEXT »

No comments