Latest News

November 28, 2015

, கடற்புலிகளால் இவ்வருடம் சர்வதேசக் கடற்பரப்பில் தீபமேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது
by admin - 0

தமிழீழப்போரில் கடற்புலிகளின் பங்கு அளப்பரியது. தமிழீழத்தில் ஒவ்வொரு வருடமும் கடலில் வணக்கம் செலுத்தப்படுவது வழக்கமாகும். ஆனால் 2009 ஆம் ஆண்டின் பின்னதாக இது நடைபெறுவதற்குரிய வாய்ப்புக்களற்ற நிலையில், கடற்புலிகளால் இவ்வருடம் சர்வதேசக் கடற்பரப்பில் தீபமேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. தமிழீழத்தின் கடற்பகுதியினூடாகவே தமிழீழ விடுதலைப்போருக்கான வளங்கள் பெருமளவில் கொண்டுவரப்பட்டமையும், அவ்வாறான முயற்சிகளிலும் கடற்சமரிலும் ஈடுபட்டு வீரச்சாவடைந்த கடற்புலி மாவீரர்களை நினைவுகூரும் முகமாகவே இவ்வருடம் சர்வதேசக் கடற்பரப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது





« PREV
NEXT »

No comments