Latest News

November 25, 2015

உலகத்தின் பயங்கரவாதத்திலிருந்து புலிகள் தப்பிவிட்டார்கள்!
by admin - 0

உலகத்தின் பயங்கரவாதத்திலிருந்து புலிகள் தப்பிவிட்டார்கள்! ஒரு ஆய்வு!
-------------------------------------------------------------------

எமது தேசியத் தலைவர் அவர்களால் அன்றே இனங்காணப்பட்ட பயங்கரவாதம்!

எப்படித் தப்பினார்கள் புலிகள்…

தலைவரின் தீர்க்க தரிசனத்தின் வெளிப்பாடுதான் அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து முஸ்லீம் போராளிகளை கலைத்தமை.

எமது தேசியத் தலைவர் அவர்கள் அடிப்படையில் தனது விடுதலை அமைப்பில் முஸ்லீம் போராளிகளையும் இணைத்து போராடுவதற்கு முன்வந்தபோதும் ஒருசில வருடங்களில் அந்த முடிவினை அவசர அவசரமாக கைவிட்டதுடன் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்த சிலநூறு முஸ்லீம் போராளிகளையும் உடனடியாக தனது அமைப்பை விட்டு விலக்கியிருந்தார்.

அன்று தலைவரின் இந்த முடிவு சிலரின் விமர்சனத்திற்குரியதாக இருந்திருந்தாலும் காலப்போக்கில் அது சரியான முடிவுதான் என்ற சூழலை நம் அனைவர் மத்தியிலும் மாற்றியிருந்தது. மேலும் அன்றைய காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு பகுதியில் வசித்துவந்த முஸ்லீம் இனத்தவர்களுக்கும் சிங்கள அரச பயங்கரவாதத்தால் உயிர் அச்சுறுத்தல்கள் இருந்ததன் காரணமாகவே அவர்களும் சிங்கள அரசுக்கெதிராக தாமும் போராட முன்வந்தார்கள்.

ஆயினும் அவர்களில் பெரும்பாலான தொகையினர் சிங்கள அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வசித்து வந்ததுடன் அவர்களுக்கான சிங்கள அரசின் எதிர்ப்புக்கள் என்பது இரண்டாம் கட்டமாகவே காணப்பட்டதெனலாம். இங்கே முதலாம் கட்டத்தில் புர்வீகத் தமிழர்களும் இரண்டாம் கட்டத்தில் அவர்களின் பகுதிக்குள் வாழ்ந்துவந்த சிறுதொகை முஸ்லீம்களுமே சிங்கள அரச பயங்கரவாதத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதுவும் தமிழினை அவர்கள் தமது தாய்மொழியாகக் கொண்டதே இதற்கான உண்மைக் காரணம் எனலாம்

மேலும் பெரும்பான்மை முஸ்லீம் சமூகத்தவர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்து வந்ததனாலும், அரசுசார் கொள்கைகளை ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் வாழ்ந்ததனாலும், மதத்தின்பெயரால் தம்மை தாமே தமிழர்களிடத்திலிருந்து ஒதுக்கி வாழ்ந்ததனாலும், மதத்தின்பெயரால் தமிழர்களுடன் முரண்பட்டு சிங்கள அரசுடன் இணைந்து தமிழர்களுக்கெதிராக செயற்பட்டுக் கொண்டிருந்ததனாலும் இன்னும் தமது வருமானத்தின் நிமித்தமுமே இவர்களால் சிங்கள அரசிற்கெதிராக முழு அளவில் தமிழரோடு இணைந்து போராட முன்வர முடியவில்லை.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைவிட்டு முஸ்லீம் போராளிகளை விலக்கியதற்கு அன்று இன்னும்பல காரணங்கள் இருந்ததையும் நாம் நன்கு அறிவோம். அவற்றில் காட்டிக்கொடுப்பே முதன்மையானது எனலாம்’ மேலும் இவர்களுக்கான தேவைகள் என்பது தமது மதம் சார்ந்து இருந்ததனால் மொழிப்பற்று என்பது இவர்களைப் பொறுத்தமட்டில் தேவையற்றதொன்றாகவே காணப்பட்டது.

அத்துடன் மொழி என்பது இவர்கள் தாம் வாழுமிடத்திற்கேற்ப தெரிந்துகொண்டால் போதும் என்ற மனப்பான்மையுடனேயே தமது மொழியையும் மதித்து வந்தார்கள் எனலாம்’ இதன் காரணமாகத்தான் இவர்களால் சிங்கள அரசுடன் இணைந்துவாழ விரும்பியதும், அவர்களுடன் இணைந்து தமது மொழிக்கெதிராக போராடியதும், நிஜத்தில் நாம் இதுவரை எம் கண்ணூடாக கண்டுவரும் வரலாற்று உண்மையாகக் காணப்பட்டு வருகின்றன

இப்படியான அடிப்படைக் காரணங்களால்தான் அன்று யாழ்நகரை விட்டு புலிகள் முஸ்லீம் சமூகத்தை வெளியேற்றும் முடிவையும் எடுத்திருந்தார்கள்’ அன்றைய சூழ்நிலையில் புலிகளின் இந்த முடிவு சரியாகவே நோக்கப்பட்டதெனலாம். காரணம் மொழியால் ஒன்றுபட்ட சமூகம் அதே மொழிக்கெதிராக போராடும்பொழுது எந்தவகையில் அந்த வெளியேற்றம் பிழை என்று நாம் வாதிட முடியும்? மேலும் அன்று புலிகள் இந்த வெளியேற்றத்தை மேற்கொண்டிராவிட்டால் யாழ்பாணம் பொம்மவெளியில் குடியிருந்த முஸ்லீம் சமூகத்திற்குள் பெரும் குழப்பத்தை சிங்கள அரச பயங்கரவாதிகள் ஏவிவிட்டு பெரும் நாசத்தை ஏற்படுத்தியிருப்பார்கள்.

உண்மையில் அன்றைய களச்சூழலில் விடுதலைப் புலிப் போராளி ஒருவரோ, அல்லது சாதாரண தமிழ் பொதுமகன் ஒருவரோ முஸ்லீம் சமூகத்தவரால் யாழ்நகர் பகுதியில் வைத்து கொல்லப்பட்டிருந்தால் நிச்சயமாக அங்கு பெரும் இனக்கலவரமே ஏற்பட்டிருக்கும்’ இருந்தும் அப்படியான சில சம்பவங்கள் முஸ்லீம் போராளிகளால் புலிகள் அமைப்புக்குள் நிகழ்ந்திருந்ததை புலிகள் தமக்குள்ளேயே மறைத்துத்தான் பத்திரமாக முஸ்லீம் சமூகத்தவரை யாழ்நகரை விட்டு வெளியேற்றியும் இருந்தார்கள்.

ஆகவேதான் இத்தகைய செயற்பாடுகளை அடிப்படையிலேயே உணர்ந்திருந்த எமது தேசியத் தலைவர் அவர்கள் இவர்களை தனது அமைப்பில் ஒன்றிணைப்பதனூடாக எதிர்காலத்தில் பல இனக்கலவரங்கள் ஏற்படும் என்ற உண்மை நிலையினை அன்றே தெட்டத் தெளிவாக புரிந்திருந்ததன் காரணமாகத்தான் முஸ்லீம் சமூகத்தை தனது கட்டமைப்பில் இருந்து உடனடியாக விலக்கியிருந்தார். மேலும் ஒருவேளை எமது தலைவர் அவர்கள் அன்று இந்த நல்ல முடிவினை எடுத்திருக்காவிட்டால் முஸ்லீம் சமூகம் தமக்கென்றொரு ஆயுதக் குழுவினை தற்கால சூழலில் சிறிலங்காவில் ஏற்படுத்த முயன்றால்?இன்றைய உலகத்தின் பார்வையில் ISISஅமைப்பாகவே அது மாற்றம்பெறும்’ ஏனென்றால் ஏற்கனவே எமது விடுதலைப் போராட்டத்தை வெறும் பயங்கரவாதம் என்ற சொல்லிலேயே இன்றுவரை உலகம் உச்சரித்து வருகையில் அன்று எமது தலைவர் அவர்கள் முஸ்லீம்களையும் இணைத்துப் போரிட்டிருந்தால்?

இன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்த கொடிய பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கு என்ற பொய்யினை இலங்கையும், உலகமும் சேர்ந்து எமது இனத்தையே கேவலம்செய்து நடுத்தெருவில் விட்டிருக்கும்’ ஆகவே அன்றைய எமது தலைவரின் மகத்துவமான தீர்க்க தரிசனத்தினால்தான் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த உலகத்தினால் மதிக்கப்படுகின்றார்கள்’ அத்துடன் புலிகள் அமைப்பை சிறிலங்காவின் தேவைகளுக்காக வெறும் பயங்கரவாதி என்ற சொல்லோடு மட்டும் வைத்து செயலளவில் தாம் பயங்கரவாதியென்று சொல்லும் எமது அமைப்புப் போராளிகளுக்கு தாராளமாக எல்லா நாடுகளும் அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பினையும் வழங்கி வருகின்றார்கள்’ இத்தனைக்கும் காரணம் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தீர்க்க தரிசனம்தான் என்றால் அது மிகையாகாது.

ஒருவேளை தலைவர் அவர்கள் அன்றே இந்த நல்ல முடிவினை எடுத்திருக்காவிட்டால்? இன்று இலங்கை உலகத்திற்கு பொய்யாகக் கூறிவரும் பயங்கரவாதி என்ற கூற்றிற்கு உலகம் நிச்சயமாக செவிசாயத்து வேறுவிதமான முடிவினை எடுத்து உலகநாடுகளில் உள்ள முன்னை நாள் போராளிகளை கைதுசெய்து இலங்கையிடமே ஒப்படைத்திருக்கும் என்பதில் யாரும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை

மேலும் இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒரு முக்கியமான விடையம் என்னவெனில், முஸ்லீம் சமூகத்தை பொறுத்தமட்டில் அவர்களின் பிரதான குறிக்கோள் தமது மதம்தான் அன்றி அதற்கு மொழி ஒரு பொருட்டே கிடையாது’ உதாரணமாக இந்த உலகத்தில் தமக்கென்று பல நாடுகளை நிறுவியிருந்தும் தமது மதத்தை அடிப்படையாக வைத்து இன்னும்பல நாடுகளை இந்த உலகத்தில் உருவாக்குவதற்காக இன்று பல்வேறு நாடுகளிலிருந்து மதத்தின் பெயரால் போராடிக்கொண்டிருக்கிறார்கள்’ இதற்காக அவர்கள் உலகம் பூராகவும் தம்மை ஒரு வெறுக்கத்தக்க மனிதர்களாக மாற்றியும் வருகின்றார்கள்.

இன்று உலகம் முழுவதும் பயங்கரவாதம் என்ற முதன்மையான இடத்தினை இந்த மதம்சார்ந்த போராட்டங்களே அடிப்படையாக கருதப்பட்டு வருகின்றன.

எமது தேசியத் தலைவர் அவர்களின் அன்றைய இந்த முடிவினை விமர்சித்த அல்லது வெறுத்த சில விசமிகளுக்கு முடிந்தால் இன்று அந்த முடிவினை பிழை என்று நியாயப்படுத்த முடியுமா? திரு. சுமந்திரன் போன்ற தூரநோக்கற்ற படித்த முட்டாள்களால் மட்டுமே இதை பிழை என்று வாதிட முடியுமே அன்றி ஜதார்த்தத்தை உணர்ந்தவர்கள் எவரும் இந்த முடிவினை பிழை என்று வாதிடமாட்டார்கள்.

ஆகவே மயிரிழையில் எமது விடுதலைப் போராட்டம் உலகத்தின் உண்மையான பயங்கரவாதப் பட்டியலில் இல்லாமல் தப்பியதென்றால் அது எமது தலைவர் அவர்களின் அன்றைய தீர்க்க தரிசனம்மிக்க முடிவுதான் என்பதே உண்மையிலும் உண்மை!

குறிப்பு: உலகம் முன்னைநாள் பயங்கரவாதிகளுக்கு எங்காவது தான் தனது நாட்டில் குடியுரிமை கொடுத்து பாதுகாத்து வருகின்றதா? ஏன் முடிந்தால் இன்றைய உலகத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கும் முன்னைநாள் உறுப்பினர்கள் எவரும் இந்த நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ முடியுமா? அத்துடன் இந்த பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் எங்காவது தமது தலைவர்களின் படங்களை இந்த உலக நாடுகளில் வைத்திருக்க முடியுமா? ஆனால் புலிகளால் இது முடிகின்றது’ அப்போ நாங்கள் யார்? என்பதை இந்த உலகம் நன்கு அறியும்!

நன்றி

தொகுப்பு: பரந்தாமன்
« PREV
NEXT »

No comments