Latest News

November 03, 2015

Migrantcrisis : ஒரே மாதத்தில் 2.18 லட்சம் அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுழைந்தனர்
by admin - 0


2.18  லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் ஐரோப்பா நாட்டிற்குள் படகு மூலம் கடல் வழியாக தஞ்சம் அடைந்து உள்ளனர். இது 2014 ஆம் ஆண்டு வரை தஞ்சம் அடைந்த அகதிகளுக்கு சமமானதாகும்.  இந்த அகதிகளில் பெரும்பாலானவர்கள் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையர் கூறும் போது, குளிர்காலத்தில் கூட அபாயகரமான பயணம் செய்து  ஐரோப்பாவிற்கு பயணம் செய்கின்றனர் என கூறினார்.

திங்களன்று 4 அகதிகள் மத்திய தரைக்கடலில் மூழ்கினர்.  6 அகதிகளை காணவில்லை.

7 லட்சம்  அகதிகள் இந்த வருடம் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது 
« PREV
NEXT »

No comments