Latest News

November 23, 2015

கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இணைத்துக் கொள்ளப்படுமா?
by Unknown - 0

சர்வதேச கிரிக்கெட் ​பேரவையின் தலைமை அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் சமீபத்தில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரை சந்தித்து பேசினார்.

அப்போது ஒலிம்பிக் போட்டியில் 20 – 20 கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார்.

இதுபற்றி ரிச்சர்ட்சன் கூறும்போது, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு சர்வதேச ஒலிம்பிக் சங்க தலைவரிடம் கேட்டுக் கொண்டேன். 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தேன். கிரிக்கெட் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அவ்வளவு எளிது அல்ல’’ என்றார்.
« PREV
NEXT »

No comments